ஜனாஸா அறிவித்தல்

உலக மாதா என்று அழைக்கப்படும் மர்ஹூம் ஜெயின் போடியாரின் மூத்த மகள் இலைலத்தும்மா இன்று 16.03.2011 காலமானார். இவர் மர்ஹூம் முகம்மது அலியார் டெயிலர் அவர்களின் மனைவியும் கொழும்புத் துறைமுகத்தில் கடமையாற்றும் றியாழ் அவர்களின் மாமியுமாவார்.

தகவல் மகன்

சித்தீக்

பின்னூட்டமொன்றை இடுக